மின்சாரம் நிறுத்தம் – ராணிப்பேட்டை

வேலூர் மின்பகிர்மான வட்டம் ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

எனவே, ராணிப்பேட்டை நகரம், காரை, பிஞ்சி, அம்மூர், வேலம், வி.சி.மோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை செயற்பொறியாளர் உதயன் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

254 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.