“அம்மா அழைப்பு மையம்”: திட்டத்தை இன்று முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

7c7c638ef981276293e3733a3f885395_Lதமிழகத்தில், பொது மக்களின் குறைகளைத் தீர்க்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், அம்மா அழைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது.

 

 

அதற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு, குறை கூறியவருக்கு பதிலளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தை இன்று பிற்பகல் 12.30 தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி உள்ளார்.

335 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.