வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபோன் எஸ்ஈ (iPhone SE) பதிப்பு வெளியாக உள்ளது.
இதையொட்டி, ஐபோன் 5எஸ் பதிப்பின் விலை குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரூ.40 ஆயிரத்திற்கு மேலாக இருந்த ஐபோன் 5எஸ் விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.21 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
இந்த நிலையில், ஐபோன் 5 எஸ் விலையை மேலும் 50 சதவீதம் குறைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். அப்படி விலை குறைக்கப்பட்டால் ஐபோன் 5எஸ் விலை ரூ.12 ஆயிரத்திற்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
238 total views, 1 views today