இந்திய கடற்படையின் கீழ் செயல்பட்டு வரும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 2015-16 ஆம் ஆண்டிற்கான பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1121 Tradesman Skilled (குரூப் ‘சி’) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடற்படை வைசாக் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம் (Vacancy) |
|
பணி (Job) |
காலியிடங்கள் No. of Vacancy |
Computer Fitter | 49 |
Electronics Fitter | 58 |
Radar Fitter | 21 |
Radio Fitter | 11 |
Sonar Fitter | 10 |
Gyro Fitter | 07 |
Machinery Control Fitter | 28 |
Electrical Fitter | 179 |
Instrument Fitter | 36 |
Instrument Fitter | 213 |
Boiler Maker | 19 |
ICE Fitter | 41 |
GT Fitter | 25 |
ICE Fitter Crane | 9 |
Machinist | 77 |
Pipe Fitter | 54 |
Refrigeration & Air Condition Fitter | 64 |
Pattern Maker | 8 |
Foundry | 1 |
Painter | 3 |
Blacksmith | 12 |
Plater | 84 |
Lagger | 03 |
Shipwright | 49 |
Welder | 46 |
Millwright | 14 |
தகுதி(Eligilibility: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் NAC/NCVT தொழில்நுட்ப பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது முன்னாள் ராணுவத்தினர், மெக்கானிக் அல்லது அதற்கு சமமான துறையில் +2 முடித்து ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900விண்ணப்பிக்கும் முறை: www. indiannavy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,அத்துடன் சுயசான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Admiral Superintendent (for Manager (Personnel),
Naval Dockyard Visakhapatnam-530014.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.01.2016
332 total views, 1 views today