தமிழகத்தில் பல இடங்களில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் பாஸ்போர்ட் தொலைந்திருந்தாலோ அல்லது வெள்ளத்தில் சேதமடைந்திருந்தாலோ,
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சென்னையில் உள்ள ஏதாவது ஒரு பாஸ்போர்ட் சேவா மையத்திற்கு சென்று புதிய பாஸ்போர்ட்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.
224 total views, 1 views today