தமிழகம் முழுவதும், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.இதில், வேலூர் அடுத்த காட்பாடி உள்ள சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்
மாணவி ஹேமா 1186 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில், முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்…வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி தாளாளர் ஹரி கோபாலன் ரூ.1 லட்சம் ரொக்க்ப்பரிசு அளிக்கிறார்.
பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவியை இனிப்பு வழங்கி பாராட்டினர்
266 total views, 1 views today