புதுடில்லியில் SRCC மாணவர்களிடையே, சுந்தரிடம் கேளுங்கள் என்ற தலைப்பில் கூகுள் CEO சுந்தர் பிச்சை பேசினார்.
கூகுள் CEO சுந்தர் பிச்சை கூறியதாவது: சிறப்பாக பணியாற்ற அற்புதமான இடம் கூகுள். உங்கள் கனவுகளை அடைய, சிறப்பாக சாதிக்க ஏற்ற இடம். புதிதாக கண்டுபிடிக்க பல வாய்ப்புக்களை கூகுள் ஏற்படுத்தி தருகிறது.
எப்போதும் நல்லதை விட சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும். அமெரிக்காவில் இருக்கும் தொழில் முனைபவர்களுக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் இடையே எனக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை என்றார் .
340 total views, 1 views today