சென்னை நகரத்தில் தற்போது சற்று மழை ஓய்ந்துள்ள மழை,
மீண்டும் வரும் புதன்கிழமை 09ம் தேதி முதல் மீ்ண்டும் கனமழை பெய்ய உள்ளதாக பிபிசி வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு
நகரம் | மழையின் அளவு மிமீ |
சென்னை | 26.2 மிமீ |
கோவை | 8.9 மிமீ |
தூத்துக்குடி | 0.2 மிமீ |
கடலூர் | 2.9 மிமீ |
தருமபுரி | 2.0 மிமீ |
கன்னியாகுமரி | 2.6 மிமீ |
மதுரை | 2.4 மிமீ |
நாகை 16.6 மிமீ | 16.6 மிமீ |
சேலம் | 1.0 மிமீ |
வேலூர் | 1.7 மிமீ |
திருச்சி | 4.1 மிமீ |
புதுச்சேரி | 308 மிமீ |
466 total views, 1 views today