ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுமான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
இதில் எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
மீறினால் மதுபான விதிகள் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
184 total views, 1 views today