இன்கிரிடிபிள் இந்தியா துாதர் பொறுப்பிலிருந்து நடிகர் அமீர் கான் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு துவக்கியது. இந்த பிரசாரத்தின் துாதர் பொறுப்பில் நடிகர் அமீர் கான் நியமிக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாரத இந்த தருணத்தில் அப்பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் அமீர்கானுக்கு பதில் அந்த இடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்படலாம் என்ற கருத்து பரவி வருகிறது.
255 total views, 1 views today