டிப்ளமோ முடித்தவர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- நர்தெர்ன் ரீஜியன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்-மி பிரிவு பணி – 44
- ஜூனியர் ஆபீஸர் டிரெயினி – 04
- ஜூனியர் டெக்னீசியன் டிரெயினி பணி – 27
- அசிஸ்டன்ட் பணி – 06
மேலும் விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
232 total views, 1 views today