பிபா கால்பந்து தரவரிசை : 3 இடங்கள் முன்னேறிய இந்தியா

football1புதுடெல்லி – உலக கால்பந்து அணிகளுக்கு இடையிலான தரவரிசையை நேற்று பிபா வெளியிட்டுள்ளது.இதில் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த பெல்ஜியம் அணி அந்த இடத்தை தக்கவைத்துள்ளது. இந்தியா 3 இடங்கள் முன்னேறி 163 இடத்தையும் பிடித்துள்ளது.

 

சமீபத்தில் தெற்காசிய கால்பந்து போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றதால், தரவரிசையில் இந்த ஏற்றத்தை கண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் 3 இடங்கள் சரிந்து 153-வது இடத்தை பெற்றுள்ளது. பெல்ஜியம், அர்ஜென்டினா, ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் முறையே முதல் 4 இடங்களில் நீடிக்கின்றன.

273 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.