அமெரிக்காவின் ‘மக்களின் மனம் கவர்ந்த நடிகை’ என்ற விருது முதன்முதலாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
44 மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கும் இந்தத் தொடர் ப்ரியங்காவை உலக அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மதிப்பு வாய்ந்த பீப்பிள் சாய்ஸ் விருதுக்கு ப்ரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரபல ஹாலிவுட் நடிகைகளை பின்னுக்குத் தள்ளி இந்த விருதை ப்ரியங்கா வென்றிருக்கிறார். இந்திய நடிகை ஒருவர் இந்த விருதை பெறுவது இதுவே முதல்முறை.
291 total views, 1 views today