ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் ஜனவரி 20-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.31 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
1,500 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.
இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதேபோல் இன்னும் 2 செயற்கைகோள்களை கடல்சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது.
393 total views, 1 views today