மழை வேண்டி யாகம்-வேலூர்

வேலூர் அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் அதிருத்ர யாகம் வருகிற 8–ந் தேதி தொடங்கி 11–ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது…விழாவை முன்னிட்டு 8–ந் தேதி காலை 4–30 மணிக்கு கணபதி ஹோமம், கோபூஜை, அனுக்ஞை, சங்கல்பம், 8–30 மணிக்கு ருத்ர யாகம் ஆரம்பம்.மாலை 5 மணிக்கு ருத்ரக்ரமார்ச்சனை, தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

368 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.