வேலூர் மாவட்டம் , திருப்பத்தூரில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது…இதனை தொடருந்து ,நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் எம்.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலாசுப்பிரமணியம், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். திருப்பத்தூர் தொகுதி கே.ஜி.ரமேஷ் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
247 total views, 3 views today
