இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் (Military Engineer Services) பிரிவில் Mate (Tradesman)பணிக்கு
762 காலி இடங்கள் உள்ளன, ஐடிஐ முடித்த தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு எண்: 132501/LRS/2013-14/E1B(5)
பணி: MATE (Tradesman)
காலியிடங்கள்: 762
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 26 Dec 2015
மேலும் விவரங்கள் அறிய – www.mes.gov.in
212 total views, 1 views today