Monthly Archives: March 2014

Coconut-Date Bars

These naturally sweet fruit bars are a great source of fiber and potassium, and are perfect for an after-work snack. Makes 8 bars (194 calories each). 614 total views, no views today

614 total views, no views today

தஞ்சை, வேலூர் பாஜக வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிப்பு

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் எஞ்சிய 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை வெளியாகக் கூடும் என்று தெரிகிறது. 566 total views, no views today

566 total views, no views today

மனித நேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் – மேல்விஷாரம்

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவை ஆதரித்து, மனித நேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் மேல்விஷாரம் கத்தியவாடி ரோட்டில் நடைபெற்றது. 513 total views, no views today

513 total views, no views today

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வேலூர் மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. 560 total views, no views today

560 total views, no views today

கட்டுமான தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள் உத்தரவின் பேரில் கட்டுமான பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டிடம் மற்றும் இதர கட்டுமானங்கள் சட்டத்தின் கீழ் ஆம்பூர், செய்யாறு, செங்கம் போன்ற இடங்களில் 5 பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. 493 total views, no views today

493 total views, no views today