Monthly Archives: March 2014

சொத்துவரி, தொழில்வரிகளை வருகிற 31–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்

வேலூர் மாநகராட்சியில் தொழில் வரி, சேவை வரி, சொத்து வரி, குழாய் கட்டணம் ஆகியவற்றை வருகிற 31–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி கூறினார். 347 total views, no views today

347 total views, no views today

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் ஆலோசனை கூட்டம் – பேரணாம்பட்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பேரணாம்பட்டில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். 289 total views, no views today

289 total views, no views today

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞர்கள் பாடுபடவேண்டும் என்று டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசினார். 504 total views, no views today

504 total views, no views today

ஸ்டாலின் பிரசாரம் -அரக்கோணம்

திருத்தணி: ” விலைவாசியை கட்டுப்படுத்தாத, தமிழக முதல்வர், ஜெயலலிதா, இரண்டு ஹெலிகாப்டரில் பறந்து சென்று, தேர்தல் பிரசாரம் செய்வது நியாயமா?” என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் கேள்விஎழுப்பினார். 312 total views, no views today

312 total views, no views today

தேர்தல் செலவு 5,000 கோடி: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

புதுடில்லி: ‘வரும் லோக்சபா தேர்தலை நடத்த, 5,000 கோடி ரூபாய் செலவாகும்’ என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 373 total views, no views today

373 total views, no views today