-
Recent Posts
- 19 Dec 2020 – POWER SHUTDOWN – SATHUVACHARI AREAS
- Grand Launch: Our First Brand Pentopure
- Area wise power shut down list
- Today power shutdown cancelled in vellore & Sathuvachari areas
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam & Vellore Areas – 13 Aug 2020 (Thursday)
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam Areas – 16 July 2020 (Thursday)
- நிலத்தடி நீர் அவசியம் அறிவோம்! நிலத்திலும் வீட்டிலும் மழை நீர் சேமிப்போம்!
- All people coming from Chennai to be quarantined
- Tiruvannamalai Cooperative Union: Assistants post vacant in Central Cooperative Bank
- Tomorrow Power Shutdown in Vellore & Sathuvachari & Katpadi Areas – 27 May 2020 (Wednesday)
Monthly Archives: April 2014
“Technology has helped distance education go global”
A total of 204 candidates received their diplomas at the Convocation-Distance Education 2014 of the Christian Medical College here on Saturday. K. Raamamoorthy, Chairman, Adjudicating Authority, Department of Revenue, Ministry of Finance, New Delhi delivered the convocation address. He distributed … Continue reading
283 total views, no views today
விஜயகாந்த், வைகோவிற்கு எதிராக பிரசாரம்
தேர்தல் களத்தில், விஜயகாந்தும், அவரின் மனைவி பிரேமலதாவும் தான், அ.தி.மு.க.,வையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையில், இதே பாணியில் ஆளும் கட்சியை மேடைகளில் வறுத்தெடுப்பவர், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ. 218 total views, no views today
218 total views, no views today
ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதா? காங்., மீது நரேந்திர மோடி பாய்ச்சல்
ஓட்டு வங்கி அரசியலுக்காக, காங்கிரசும், சமாஜ்வாதியும், மதச்சார்பின்மை என்ற பெயரில், முஸ்லிம் மக்களை, தவறாக வழி நடத்துகின்றன,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார். 179 total views, no views today
179 total views, no views today
R Gandhi appointed as Deputy Governor of RBI
R Gandhi was appointed as the Deputy Governor of the Reserve Bank of India on 3 April 2014 for a period of three years. His appointment came into effect from 3 April 2014. Before being elevated to the position of … Continue reading
313 total views, no views today
ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.60.29
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(ஏப்ரல் 4ம் தேதி) சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15 மணி), அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.60.29-ஆக இருந்தது. 213 total views, no views today
213 total views, no views today