-
Recent Posts
- 19 Dec 2020 – POWER SHUTDOWN – SATHUVACHARI AREAS
- Grand Launch: Our First Brand Pentopure
- Area wise power shut down list
- Today power shutdown cancelled in vellore & Sathuvachari areas
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam & Vellore Areas – 13 Aug 2020 (Thursday)
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam Areas – 16 July 2020 (Thursday)
- நிலத்தடி நீர் அவசியம் அறிவோம்! நிலத்திலும் வீட்டிலும் மழை நீர் சேமிப்போம்!
- All people coming from Chennai to be quarantined
- Tiruvannamalai Cooperative Union: Assistants post vacant in Central Cooperative Bank
- Tomorrow Power Shutdown in Vellore & Sathuvachari & Katpadi Areas – 27 May 2020 (Wednesday)
Monthly Archives: April 2014
வேட்டி, சட்டையில் கலக்க போகிறார் மோடி
‘தமிழ் புத்தாண்டு தினமான, ஏப்ரல், 14ம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, தமிழகம் வர வேண்டும்’ என, அவருக்கு, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக, மோடி தரப்பிலும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. 237 total views, no views today
237 total views, no views today
குடியாத்தத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்
குடியாத்தம் வட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலர் வி.மணி, தாசில்தார்கள் கமலக்கண்ணன், விஜயன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 210 total views, no views today
210 total views, no views today
கே.வி.குப்பம் தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு
கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் கே.வி.குப்பத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி செயலாளர் டி.ஆர்.முரளி தலைமை தாங்கினார். 214 total views, no views today
214 total views, no views today
Simple & super tips for a smooth and painless delivery after pregnancy
Now-a-days, most pregnant women are afraid of normal delivery and deliver through Cesarean operation. But this operation will leave a trail of pain for a long duration. However, the pain during the normal delivery lasts only till the delivery! Hence, … Continue reading
236 total views, 1 views today
கார்ல்சனுக்கு செக் வைக்க ஆனந்த் திட்டம்
‘‘உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் கார்ல்சனை வீழ்த்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளேன்,’’ என, விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார். 223 total views, 2 views today
223 total views, 2 views today
