Monthly Archives: April 2014

மழைவேண்டி வருண யாகம்

வேலூர் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி கோவில்களில் வருண யாகம் மற்றும் ஜெபம் நடந்தது. இந்த யாகம் 3 நாட்கள் நடக்கிறது. 422 total views, no views today

422 total views, no views today

நாளை மின்சாரம் நிறுத்தம் – ஆற்காடு

வேலூர் மின்பகிர்மான வட்டம், ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த துணை மின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. 371 total views, no views today

371 total views, no views today

காங்கிரஸ் தலைவர்கள் மீது மோடி குற்றச்சாட்டு

ஒரு டீக்கடைக்காரன், நம்மை எதிர்க்கிறானே என்ற கோபத்தில், காங்., தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும், போட்டி போட்டு பொய் சொல்லி வருகின்றனர்,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி சாடினார். 342 total views, no views today

342 total views, no views today

கராத்தே பட்டை வழங்கும் விழா – காட்பாடி

அகில இந்திய வீரக்கலை முன்னேற்ற கழகத்தின் சார்பில் காட்பாடியில் தகுதியின் அடிப்படையில் மாணவர்களுக்கு கராத்தே பட்டை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு வீரக்கலையின் நிறுவனர் எம்.மனோகரன் தலைமை தாங்கினார். 346 total views, no views today

346 total views, no views today

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – வி.ஐ.டி.

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டில் திறமையை வளர்க்கவும், எதிர்காலத்தில் அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையிலும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கோடைகால இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 343 total views, no views today

343 total views, no views today