பெங்களூரில் பரத நாட்டியம் ஆடிய 92 வயது பாட்டியின் நடன வீடியோ தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கடந்த திங்களன்று, பானுமதி ராவ் என்கிற 92 வயது பாட்டி பெங்களூரில், கடவுள் கிருஷ்ணனை பற்றிய ஒரு பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி அசத்தியுள்ளார்.இந்த நடன நிகழ்ச்சியை, வீடியோவாக எடுத்த அவரது மகள் மாயா கிருஷ்ணா, அதனை தனது பேஸ்புக் பகக்த்தில் பதிவேற்றம் செய்தார்.
இந்த வீடியோ காட்சியை, ஒரே நாளில் ஒரு லட்சம் பேரும், இதுவரை ஆறு லட்சம் பேரும் பார்த்துள்ளனர். 10 ஆயிரம் பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதோ இந்த வீடியோ காட்சியை உங்களுக்காக
420 total views, 1 views today