ராணுவ பொறியியல் துறையில் பணி – 762 காலி இடங்கள்

Winrecruit-recruitmentஇந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் (Military Engineer Services) பிரிவில் Mate (Tradesman)பணிக்கு

 

 

 

762 காலி இடங்கள் உள்ளன, ஐடிஐ முடித்த தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

 

 

வேலைவாய்ப்பு எண்: 132501/LRS/2013-14/E1B(5)

பணி: MATE (Tradesman)

காலியிடங்கள்: 762

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 26 Dec 2015
மேலும் விவரங்கள் அறிய – www.mes.gov.in

201 total views, 4 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.