பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் Security agent பணிகளுக்கு வருகின்ற 13 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், தகுதி உள்ளவர்கள் நேமுகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் நாள் (Date of Examination) : 13.12.2015
பணி(Name of Post) : Security agent – 26
தகுதி(Eligibility):
தகுதி (Eligibility) : இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் (Pay Scale) : மாதம் ரூ.14,000
பணியிடம் (Job Location) : மேற்கு வங்கம்
வயது வரம்பு (Age Limit) : 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கழிகண்ட முகவரிக்கு நேரில் சென்று தேர்வில் கலந்துகொள்ளலாம்.
முகவரி (Address)
Play-ground, Residential complex,
New quarters, airport authority of india,
No.1 Airport gate, (VIP road), Dum-Dum, Kolkata.
266 total views, 2 views today