தமிழக சட்டப் பேரவை இம்மாதம் 20 ஆம் தேதி கூடும் என்று சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத் தொடர் ஆளுநர் கே.ரோசய்யாவின் உரையுடன் தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது தற்போதய அதிமுக ஆட்சியின் இறுதி கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
236 total views, 2 views today