டொராண்டோ ஸ்குவாஷ் : அரையிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல்

Dipika-targets-top-10-060211.jpg.crop_displayகனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 

 

 

 

சர்வதேச தரநிலையில் 17-வது இடத்தில் உள்ள தீபிகா, காலிறுதியில் 27-வது இடத்தில் உள்ள எகிப்து வீராங்கனை சல்மா இப்ராகிமை எதிர்த்து விளையாடினார். அந்தப்போட்டியில் 12-10, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் தீபிகா பல்லிகல் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 34 நிமிடங்களில் முடிவடைந்தது.

 

 

அரையிறுதியில் 6ம் நிலை வீராங்கனையான கயானாவின் நிக்கோலேடி பெர்ணான்டஸை சந்திக்கிறார் தீபிகா.

422 total views, 3 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.