தமிழகத்தில், பொது மக்களின் குறைகளைத் தீர்க்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், அம்மா அழைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது.
Tamil Nadu Chief Minister & AIADMK Party General Secretary Ms. Jayalalithaa has informed that the candidates interested in contesting elections for the Legislative Assembly may submit applications.
ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால், 2AQ மற்றும் 8AC சீரியல் எண்கள் கொண்ட நோட்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் RBI ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.