நாளையும் 18 Nov 2015 – வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மழை காரணமாக நாளை 18 நவம்பர் 2015 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் திரு நந்த கோபால் தெரிவித்துள்ளார்
497 total views, 2 views today