TNPSC நடத்தும் VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள என அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அதிகாரி (VAO) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இது குறித்து குறிப்பிட வேண்டும்.
விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
383 total views, 1 views today