வேலூர் சங்கங்கள் வேலூர் மாநகராட்சியுடன் இணைந்து ஏற்பாடு செய்த சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் V . S . விஜய் , M.S.,(Ortho.) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கிவைத்தார்.
வணக்கத்திற்குரிய மேயர் திருமதி பா. கார்த்தியாயினி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
369 total views, 1 views today