-
Recent Posts
- 19 Dec 2020 – POWER SHUTDOWN – SATHUVACHARI AREAS
- Grand Launch: Our First Brand Pentopure
- Area wise power shut down list
- Today power shutdown cancelled in vellore & Sathuvachari areas
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam & Vellore Areas – 13 Aug 2020 (Thursday)
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam Areas – 16 July 2020 (Thursday)
- நிலத்தடி நீர் அவசியம் அறிவோம்! நிலத்திலும் வீட்டிலும் மழை நீர் சேமிப்போம்!
- All people coming from Chennai to be quarantined
- Tiruvannamalai Cooperative Union: Assistants post vacant in Central Cooperative Bank
- Tomorrow Power Shutdown in Vellore & Sathuvachari & Katpadi Areas – 27 May 2020 (Wednesday)
Monthly Archives: March 2014
சொத்துவரி, தொழில்வரிகளை வருகிற 31–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்
வேலூர் மாநகராட்சியில் தொழில் வரி, சேவை வரி, சொத்து வரி, குழாய் கட்டணம் ஆகியவற்றை வருகிற 31–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி கூறினார். 478 total views, no views today
478 total views, no views today
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் ஆலோசனை கூட்டம் – பேரணாம்பட்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பேரணாம்பட்டில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். 419 total views, no views today
419 total views, no views today
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞர்கள் பாடுபடவேண்டும் என்று டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசினார். 632 total views, no views today
632 total views, no views today
ஸ்டாலின் பிரசாரம் -அரக்கோணம்
திருத்தணி: ” விலைவாசியை கட்டுப்படுத்தாத, தமிழக முதல்வர், ஜெயலலிதா, இரண்டு ஹெலிகாப்டரில் பறந்து சென்று, தேர்தல் பிரசாரம் செய்வது நியாயமா?” என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் கேள்விஎழுப்பினார். 450 total views, no views today
450 total views, no views today
தேர்தல் செலவு 5,000 கோடி: தேர்தல் கமிஷன் அறிவிப்பு
புதுடில்லி: ‘வரும் லோக்சபா தேர்தலை நடத்த, 5,000 கோடி ரூபாய் செலவாகும்’ என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 509 total views, no views today
509 total views, no views today
