Monthly Archives: December 2015

சிறப்பாக பணியாற்ற அற்புதமான இடம் கூகுள் : கூகுள் CEO சுந்தர்

புதுடில்லியில் SRCC மாணவர்களிடையே, சுந்தரிடம் கேளுங்கள் என்ற தலைப்பில் கூகுள் CEO சுந்தர் பிச்சை பேசினார்.       455 total views, no views today

455 total views, no views today

பவர் கிரிட் நிறுவனத்தில் பணி

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.       325 total views, no views today

325 total views, no views today

Life-time Achievement Award for lyricist Vairamuthu

‘Thiruvalluvar’ festival is being organised in the New Delhi Parliament Complex on Thursday (17th December) morning. 351 total views, no views today

351 total views, no views today

சுந்தர் பிச்சை : 100 ரயில் நிலையங்களில் வைபை வசதி

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமெரிக்கா வாழ் இந்தியரான சுந்தர் பிச்சை 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐதராபாத்தில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய வளாகம் விரைவில் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.   383 total views, no views today

383 total views, no views today

ரூ. 2 லட்சத்திற்கும் மேல் பொருட்கள் வாங்கினாலும் விற்றாலும் பான் எண் அவசியம்

ரூ. 2 லட்சத்திற்கு மேல் எந்தப் பொருளை வாங்கினாலும், விற்றாலும் ‘பான்’ எண்ணை குரிபிட வேண்டியது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.     414 total views, no views today

414 total views, no views today