அடுத்த 48 மணி நேரத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் கூறியுள்ளார்.
391 total views, 2 views today
