இன்று முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடக்கம்

7வது இந்தியன் பிரிமியர் லீக் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று துவங்குகிறது. இதில் அபுதாபியில் நடைபெறும் முதல் போட்டியில் இன்று மும்பை அணியும், கோல்கட்டா அணியும் மோதுகின்றன.

 

இந்த போட்டி இந்திய நேரப்படி பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இன்று துவங்கி ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளிலும், பின்னர் நடைபெறும் போட்டிகள் வங்கதேசத்திலும் நடைபெற உள்ளன. இறுதி போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட உள்ளன.

286 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.