-
Recent Posts
- 19 Dec 2020 – POWER SHUTDOWN – SATHUVACHARI AREAS
- Grand Launch: Our First Brand Pentopure
- Area wise power shut down list
- Today power shutdown cancelled in vellore & Sathuvachari areas
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam & Vellore Areas – 13 Aug 2020 (Thursday)
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam Areas – 16 July 2020 (Thursday)
- நிலத்தடி நீர் அவசியம் அறிவோம்! நிலத்திலும் வீட்டிலும் மழை நீர் சேமிப்போம்!
- All people coming from Chennai to be quarantined
- Tiruvannamalai Cooperative Union: Assistants post vacant in Central Cooperative Bank
- Tomorrow Power Shutdown in Vellore & Sathuvachari & Katpadi Areas – 27 May 2020 (Wednesday)
Author Archives: admin
திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
காட்பாடியில், திருவள்ளுவர் பல்கலைக்கழக 9-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். 377 total views, no views today
377 total views, no views today
அம்பேத்கர் பிறந்த நாள் விழா – அனைக்கட்டு
அணைக்கட்டு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் 124–வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கருங்காலி ஊராட்சியில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு ஊராட்சி தலைவர் உஷா சுரேஷ் மாலை அணிவித்தார். 353 total views, no views today
353 total views, no views today
பேஸ்புக் மூலம் புகார் அளிக்கலாம் – ராஜேந்திர ரத்னு
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தெரியவந்தால் பேஸ்புக் மூலம் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார். 353 total views, no views today
353 total views, no views today
இன்று முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடக்கம்
7வது இந்தியன் பிரிமியர் லீக் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று துவங்குகிறது. இதில் அபுதாபியில் நடைபெறும் முதல் போட்டியில் இன்று மும்பை அணியும், கோல்கட்டா அணியும் மோதுகின்றன. 319 total views, no views today
319 total views, no views today
அ.தி.மு.க வேட்பாளர் அரியை ஆதரித்து சசிகலா புஷ்பா எம்.பி. பிரசாரம்
அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அரியை ஆதரித்து சசிகலா புஷ்பா எம்.பி. இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். 421 total views, no views today
421 total views, no views today
