Author Archives: admin

TIPS TO RISE AND SHINE

1.Stretch Slow stretches like yoga poses or simple twists, help your body reenergize gently. These moves also focus your mind, washing away the haziness that sometimes accompanies early wake-up calls. 401 total views, no views today

401 total views, no views today

அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு – வாலாஜா

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரி, காட்பாடி தொகுதிக்குட்பட்ட வாலாஜா ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் வேட்பாளர் கோ.அரி தொகுதிக்குட்பட்ட அக்ராவரம், சீக்கராஜபுரம் ஆகியவை உள்பட 9 ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார். 388 total views, no views today

388 total views, no views today

President cleared the re-promulgation of SEBI Ordinance 2013

President Pranab Mukherjee on 30 March 2014 cleared the re-promulgation of the SEBI Ordinance Securities Laws (Amendment) Bill 2013. The ordinance aims to give powers to Securities and Exchanges Board of India (SEBI) to act against Ponzi scheme. 363 total views, … Continue reading →

363 total views, no views today

ராணிப்பேட்டையில் பரபரப்பு எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

ராணிப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 471 total views, no views today

471 total views, no views today

குடியாத்தத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு

குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி தலைமை தாங்கினார். 548 total views, no views today

548 total views, no views today