Author Archives: admin

நடிகர் அமிதாப் பச்சன் : இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட வாய்ப்பு

இன்கிரிடிபிள் இந்தியா துாதர் பொறுப்பிலிருந்து நடிகர் அமீர் கான் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.       332 total views, no views today

332 total views, no views today

பிரபல ஹாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் பீப்பிள் சாய்ஸ் விருது

அமெரிக்காவின் ‘மக்களின் மனம் கவர்ந்த நடிகை’ என்ற விருது முதன்முதலாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.       359 total views, no views today

359 total views, no views today

சரோஜாதேவி தனது பிறந்தநாளில் வெள்ள நிவாரணத்துக்கு 5 லட்சம்

சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், பல நடிகர்கள் களத்தில் இறங்கியும், சிலர் பண உதவியும் செய்தனர்.       333 total views, no views today

333 total views, no views today

மத்திய அரசின் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி : அறிக்கையின் முழு விவரம்

தமிழகத்தில் பலராலும் வலியுறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மத்திய அரசு இன்று அனுமதி அளித்து அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.     365 total views, no views today

365 total views, no views today

Hundi collections in Thiruvannamalai Temple Rs. 1.11 Crores

The hundi collections in the famous temple of Lord annamalaiar in Thiruvannamalai is Rs. 1.11 Crores.         450 total views, no views today

450 total views, no views today