Author Archives: admin

ரஜினி எந்திரன்-2 படப்பிடிப்பு தொடங்கியது

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.       325 total views, 1 views today

325 total views, 1 views today

சிறப்பாக பணியாற்ற அற்புதமான இடம் கூகுள் : கூகுள் CEO சுந்தர்

புதுடில்லியில் SRCC மாணவர்களிடையே, சுந்தரிடம் கேளுங்கள் என்ற தலைப்பில் கூகுள் CEO சுந்தர் பிச்சை பேசினார்.       463 total views, 2 views today

463 total views, 2 views today

பவர் கிரிட் நிறுவனத்தில் பணி

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.       336 total views, 1 views today

336 total views, 1 views today

Life-time Achievement Award for lyricist Vairamuthu

‘Thiruvalluvar’ festival is being organised in the New Delhi Parliament Complex on Thursday (17th December) morning. 366 total views, 3 views today

366 total views, 3 views today

சுந்தர் பிச்சை : 100 ரயில் நிலையங்களில் வைபை வசதி

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமெரிக்கா வாழ் இந்தியரான சுந்தர் பிச்சை 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐதராபாத்தில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய வளாகம் விரைவில் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.   391 total views, 1 views today

391 total views, 1 views today