Category Archives: Uncategorized

மனித நேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் – மேல்விஷாரம்

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவை ஆதரித்து, மனித நேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் மேல்விஷாரம் கத்தியவாடி ரோட்டில் நடைபெற்றது. 776 total views, no views today

776 total views, no views today

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வேலூர் மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. 828 total views, no views today

828 total views, no views today

கட்டுமான தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள் உத்தரவின் பேரில் கட்டுமான பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டிடம் மற்றும் இதர கட்டுமானங்கள் சட்டத்தின் கீழ் ஆம்பூர், செய்யாறு, செங்கம் போன்ற இடங்களில் 5 பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. 743 total views, no views today

743 total views, no views today

முதியோர் இல்லத்தில் சத்யநாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை- ஆற்காடு

வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 8½ அடி உயரமுள்ள சத்யநாராயண பெருமாள் விக்ரகம் கரிக்கோல பவனியை தன்வந்திரி பீட முரளிதர சுவாமிகள் தொடங்கி வைத்தார். 671 total views, no views today

671 total views, no views today

அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா

நண்பன், எதிரி என பார்க்காமல் மருத்துவம் செய்ய வேண்டும் என்று அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மதுரை மருத்துவ கல்லூரி முன்னாள் பேராசிரியர் வெங்கடகிருஷ்ணன் பேசினார். 769 total views, no views today

769 total views, no views today