-
Recent Posts
- 19 Dec 2020 – POWER SHUTDOWN – SATHUVACHARI AREAS
- Grand Launch: Our First Brand Pentopure
- Area wise power shut down list
- Today power shutdown cancelled in vellore & Sathuvachari areas
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam & Vellore Areas – 13 Aug 2020 (Thursday)
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam Areas – 16 July 2020 (Thursday)
- நிலத்தடி நீர் அவசியம் அறிவோம்! நிலத்திலும் வீட்டிலும் மழை நீர் சேமிப்போம்!
- All people coming from Chennai to be quarantined
- Tiruvannamalai Cooperative Union: Assistants post vacant in Central Cooperative Bank
- Tomorrow Power Shutdown in Vellore & Sathuvachari & Katpadi Areas – 27 May 2020 (Wednesday)
Category Archives: Uncategorized
பிபா கால்பந்து தரவரிசை : 3 இடங்கள் முன்னேறிய இந்தியா
புதுடெல்லி – உலக கால்பந்து அணிகளுக்கு இடையிலான தரவரிசையை நேற்று பிபா வெளியிட்டுள்ளது.இதில் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த பெல்ஜியம் அணி அந்த இடத்தை தக்கவைத்துள்ளது. இந்தியா 3 இடங்கள் முன்னேறி 163 இடத்தையும் பிடித்துள்ளது. 360 total views, no views today
360 total views, no views today
92 வயது பாட்டியின் பரதநாட்டியம் : வீடியோ
பெங்களூரில் பரத நாட்டியம் ஆடிய 92 வயது பாட்டியின் நடன வீடியோ தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 503 total views, no views today
503 total views, no views today
நடிகர் அமிதாப் பச்சன் : இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட வாய்ப்பு
இன்கிரிடிபிள் இந்தியா துாதர் பொறுப்பிலிருந்து நடிகர் அமீர் கான் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 332 total views, no views today
332 total views, no views today
பிரபல ஹாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் பீப்பிள் சாய்ஸ் விருது
அமெரிக்காவின் ‘மக்களின் மனம் கவர்ந்த நடிகை’ என்ற விருது முதன்முதலாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 359 total views, no views today
359 total views, no views today
சரோஜாதேவி தனது பிறந்தநாளில் வெள்ள நிவாரணத்துக்கு 5 லட்சம்
சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், பல நடிகர்கள் களத்தில் இறங்கியும், சிலர் பண உதவியும் செய்தனர். 333 total views, no views today
333 total views, no views today
