திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

காட்பாடியில், திருவள்ளுவர் பல்கலைக்கழக 9-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.

Continue reading “திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா” »

370 total views, no views today

அம்பேத்கர் பிறந்த நாள் விழா – அனைக்கட்டு

அணைக்கட்டு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் 124–வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கருங்காலி ஊராட்சியில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு ஊராட்சி தலைவர் உஷா சுரேஷ் மாலை அணிவித்தார்.

Read more…

345 total views, no views today

பேஸ்புக் மூலம் புகார் அளிக்கலாம் – ராஜேந்திர ரத்னு

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தெரியவந்தால் பேஸ்புக் மூலம் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.

Read more…

345 total views, no views today

இன்று முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடக்கம்

7வது இந்தியன் பிரிமியர் லீக் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று துவங்குகிறது. இதில் அபுதாபியில் நடைபெறும் முதல் போட்டியில் இன்று மும்பை அணியும், கோல்கட்டா அணியும் மோதுகின்றன.

Read More

313 total views, no views today

அ.தி.மு.க வேட்பாளர் அரியை ஆதரித்து சசிகலா புஷ்பா எம்.பி. பிரசாரம்

அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அரியை ஆதரித்து சசிகலா புஷ்பா எம்.பி. இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.

Read More

413 total views, no views today