புதுடெல்லி – உலக கால்பந்து அணிகளுக்கு இடையிலான தரவரிசையை நேற்று பிபா வெளியிட்டுள்ளது.இதில் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த பெல்ஜியம் அணி அந்த இடத்தை தக்கவைத்துள்ளது. இந்தியா 3 இடங்கள் முன்னேறி 163 இடத்தையும் பிடித்துள்ளது.
Read More…
343 total views, no views today