-
Recent Posts
- 19 Dec 2020 – POWER SHUTDOWN – SATHUVACHARI AREAS
- Grand Launch: Our First Brand Pentopure
- Area wise power shut down list
- Today power shutdown cancelled in vellore & Sathuvachari areas
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam & Vellore Areas – 13 Aug 2020 (Thursday)
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam Areas – 16 July 2020 (Thursday)
- நிலத்தடி நீர் அவசியம் அறிவோம்! நிலத்திலும் வீட்டிலும் மழை நீர் சேமிப்போம்!
- All people coming from Chennai to be quarantined
- Tiruvannamalai Cooperative Union: Assistants post vacant in Central Cooperative Bank
- Tomorrow Power Shutdown in Vellore & Sathuvachari & Katpadi Areas – 27 May 2020 (Wednesday)
Monthly Archives: April 2014
நம் நாட்டின் அடுத்த நிர்வாகி
‘அனைத்து துறைகளிலும், மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத் முதல்வர் மோடி அல்ல; தமிழகத்தின் இந்த லேடி தான்’ என, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். வளர்ச்சி பாதையில், குஜராத்தை விட, தமிழகமே முன்னேறி செல்வதாக, சில புள்ளி விவரங்களையும், அவர் அளித்தார். 216 total views, no views today
216 total views, no views today
Rajendra Singh named as Solar Champions of Change – Indian-American Professor
Indian-American professor Rajendra Singh was named as one of ten Solar Champions of Change by the White House on 19 April 2014. He was named because of the initiative taken by him in solar deployment across America. 254 total views, no … Continue reading
254 total views, no views today
பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பா.ஜ.,வினருக்கு உத்தரவு
”பா.ஜ., நிர்வாகிகளும், பா.ஜ., ஆதரவாளர்களும், விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது, பிரசாரத்தின் போக்கை திசை மாற்றி விடும்,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். 224 total views, no views today
224 total views, no views today
வெளியாட்கள் அனைவரும் வெளியேற வேண்டும் – கலெக்டர் அறிவிப்பு
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து வேலூர் வந்தவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று கலெக்டர் ராஜேந்திரரத்னு உத்தரவிட்டுள்ளார். 236 total views, no views today
236 total views, no views today
வேலூரில் அத்வானி பிரசாரம்
“தமிழகத்தில், தி.மு.க.,அ.தி.மு.க., போட்டியிடுவது என்பது மட்டும், முன் நடந்தது. இத்தேர்தலில், அடிப்படையே மாறிவிட்டது. தற்போது, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க., இடையே போட்டி என்றாகி விட்டது. வானவில்லின் வண்ணம் போல உள்ள, பா.ஜ., கூட்டணி, புதிய சாதனை படைக்கப்போகிறது,” என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறினார். 264 total views, no views today
264 total views, no views today