Monthly Archives: April 2014

International Mother Earth Day – 22 April 2014

Every year on 22 April, the world observes International Mother Earth Day to create awareness and also to support environmental protection. The Earth Day 2014 will focus on green cities and will mobilize million of people to create a sustainable, … Continue reading

308 total views, no views today

மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராஜேந்திர ரத்னு தொடங்கி வைத்தார். மேலும் ‘என் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 332 total views, no views today

332 total views, no views today

நாளை வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் நாளை (புதன்கிழமை) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 324 total views, no views today

324 total views, no views today

கொடி அணிவகுப்பு ஊர்வலம்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் தொகுதிக்கு துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். அவர்கள் நேற்று போலீசாருடன் நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் இருந்து எஸ்.ஆர்.கேட் பகுதி வரை காந்தி சாலை வழியாக ஆயுதங்களுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனை போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணப்பன் தொடங்கி வைத்தார். 261 total views, no views today

261 total views, no views today

ஆஸ்திரேலிய பிரதமர் :மாயமான மலேசிய விமானம் பற்றி ஒரு வாரத்தில் தகவல் கிடைக்கும்

கடந்த மாதம் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து ஒரு வாரத்தில் தகவல் கிடைக்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 291 total views, no views today

291 total views, no views today