வேலூரில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின உற்பத்தித் தொழில் நுட்ப பட்டப்படிப்பு ஆகிய பட்டப்படிப்புகளில் சேர வேலூர் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் நேற்று முதல் ஆரம்பமாகியது ..இந்த விண்ணப்பம் வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
338 total views, 1 views today
