பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்று சாதனை

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது…தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்து உள்ளது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதாவும், தர்மபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரசும் வெற்றி பெற்றன. இந்த 3 தொகுதிகள் தவிர மற்ற 37 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடினார்கள்.

340 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.