Monthly Archives: April 2014

ஆம்பூரில் இலவச வர்ம சிகிச்சை முகாம்

ஆம்பூர் நலம் விவேக் கிளினிக் சார்பில் 2 நாள் இலவச வர்ம சிகிச்சை முகாம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் குறிஞ்சி மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் சான்றோர்குப்பம் ராஜீவ்காந்தி ஆங்கில பள்ளியில் நடந்தது. 365 total views, no views today

365 total views, no views today

அ.தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவாக சு.ரவி எம்.எல்.ஏ. நரிக்குறவர்களிடம் வாக்கு சேகரிப்பு

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரிக்கு ஆதரவாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே வாக்குகள் சேகரித்து வருகின்றனர். சு.ரவி எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றியகுழு தலைவரும், ஓன்றிய செயலாளருமான பால்ராஜ்சீனிவாசன் ஆகியோர் தணிகைபோளூர் நரிக்குறவர் காலனியில் கோ.அரிக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு அளிக்கும்படி வாக்குகள் சேகரித்தனர். 294 total views, no views today

294 total views, no views today

Cucumber benefits

You can put them on your eyes to help reduce redness and puffiness. You can put them in your water to add a punch of flavor to a cold beverage. And they make a tasty high-fiber, low-calorie snack. 406 total views, … Continue reading

406 total views, no views today

Repo Rate kept unchanged by RBI in First Bi-monthly Monetary Policy Statement 2014-15

Reserve Bank of India (RBI) in its first Bi-monthly Monetary Policy statement 2014-15 announced on 1 April 2014, has kept the policy repo rate unchanged at 8.0%. 399 total views, no views today

399 total views, no views today

பா.ஜ.க. கூட்டணியின் வேலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.சி. சண்முகம் டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கை, புதிய நீதி கட்சியின் நிறுவனர்–தலைவர் ஏ.சி.சண்முகம் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, புதிய நீதிக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தனது மகிழ்ச்சியினை தெரிவித்தார். 277 total views, no views today

277 total views, no views today