Monthly Archives: April 2014

வேட்டி, சட்டையில் கலக்க போகிறார் மோடி

‘தமிழ் புத்தாண்டு தினமான, ஏப்ரல், 14ம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, தமிழகம் வர வேண்டும்’ என, அவருக்கு, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக, மோடி தரப்பிலும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. 279 total views, 1 views today

279 total views, 1 views today

குடியாத்தத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

குடியாத்தம் வட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலர் வி.மணி, தாசில்தார்கள் கமலக்கண்ணன், விஜயன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 258 total views, 1 views today

258 total views, 1 views today

கே.வி.குப்பம் தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு

கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் கே.வி.குப்பத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி செயலாளர் டி.ஆர்.முரளி தலைமை தாங்கினார். 256 total views, 1 views today

256 total views, 1 views today

Simple & super tips for a smooth and painless delivery after pregnancy

Now-a-days, most pregnant women are afraid of normal delivery and deliver through Cesarean operation. But this operation will leave a trail of pain for a long duration. However, the pain during the normal delivery lasts only till the delivery! Hence, … Continue reading →

285 total views, 1 views today

கார்ல்சனுக்கு செக் வைக்க ஆனந்த் திட்டம்

‘‘உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் கார்ல்சனை வீழ்த்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளேன்,’’ என, விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார். 267 total views, 1 views today

267 total views, 1 views today