Author Archives: admin

விஜயகாந்த், வைகோவிற்கு எதிராக பிரசாரம்

தேர்தல் களத்தில், விஜயகாந்தும், அவரின் மனைவி பிரேமலதாவும் தான், அ.தி.மு.க.,வையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையில், இதே பாணியில் ஆளும் கட்சியை மேடைகளில் வறுத்தெடுப்பவர், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ. 302 total views, no views today

302 total views, no views today

ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதா? காங்., மீது நரேந்திர மோடி பாய்ச்சல்

ஓட்டு வங்கி அரசியலுக்காக, காங்கிரசும், சமாஜ்வாதியும், மதச்சார்பின்மை என்ற பெயரில், முஸ்லிம் மக்களை, தவறாக வழி நடத்துகின்றன,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார். 264 total views, no views today

264 total views, no views today

R Gandhi appointed as Deputy Governor of RBI

R Gandhi was appointed as the Deputy Governor of the Reserve Bank of India on 3 April 2014 for a period of three years. His appointment came into effect from 3 April 2014. Before being elevated to the position of … Continue reading →

381 total views, no views today

ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.60.29

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(ஏப்ரல் 4ம் தேதி) சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15 மணி), அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.60.29-ஆக இருந்தது. 296 total views, no views today

296 total views, no views today

வேட்டி, சட்டையில் கலக்க போகிறார் மோடி

‘தமிழ் புத்தாண்டு தினமான, ஏப்ரல், 14ம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, தமிழகம் வர வேண்டும்’ என, அவருக்கு, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக, மோடி தரப்பிலும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. 280 total views, no views today

280 total views, no views today